‘குட்டிம்மா’ சிறுகதை

'Kuttima' at the cake shop with the author, Ravichandran Aravindhan

எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக கலைஞர், குறும்பட நடிகர் மற்றும் குறும்பட இயக்குநர் என்று பன்முகம் கொண்ட இரவிச்சந்திரன் அரவிந்தன் அவர்கள் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரிலிருந்து சிட்னி வந்திருந்த வேளை, தனது குரலிலேயே அவர் எழுதிய ‘குட்டிம்மா’ என்ற சிறுகதையை எமக்காக வாசித்தார்.


அதனை நிகழ்ச்சியாக்கியுள்ளார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share