ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கிறது

Albanese vows strong return from isolation

Albanese vows strong return from isolation Source: AAP

நம் நாட்டிற்கு அருகிலிருக்கும் Solomon தீவுகள், சீனாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை எமது அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது மட்டுமின்றி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளிடையேயும் ஒரு விவாதப் பொருளாகத் தோற்றம் பெற்றுள்ளது.


இரு பெரும் கட்சிகளின் தலைவர்கள் கடந்த புதன்கிழமை இரவு, முதல் தடவையாக ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட போது, இந்த விவகாரம் பல பதட்டமான தருணங்களைத் தூண்டியது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese அவர்களுக்குக் COVID-19 தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, Labor கட்சியின் தேர்தல் பிரச்சாரம் சில பின்னடைவுகளை எதிர் கொண்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து Krishani Dhanji மற்றும் Phillippa Carisbrooke எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share