SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Vanthanah Vijayalayan
Published
By Raysel
Source: SBS
Share this with family and friends
SBS தமிழ் நடத்திய தீபாவளி / கார்த்திகை தீபம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற ஏழு பேரில் ஒருவர் வந்தனா விஜயாலயன் அவர்கள். ஹோபார்ட் நகரில் வாழும் வந்தனா,பறை இசை முதல் பரதநாட்டியம் என்று பல கலைகளை கற்றுவருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share