SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ் மொழியில் சாதித்தமைக்காக Premier’s VCE விருது பெற்ற மகேஷ் நமசிவாயம்!

Mahesh, Kailash & Rudrani Raveendran Credit: SBS Tamil
VCE பரீட்சையில் தமிழ் மொழியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றமைக்காக மெல்பன் மாணவன் மகேஷ் நமசிவாயத்திற்கு Premier's விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மகேஷ் நமசிவாயம், அவரது தாயார் ருத்ராணி ரவீந்திரன் மற்றும் சகோதரர் கைலாஷ் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share