கொரோனா: ஆஸ்திரேலிய விசா நிபந்தனைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் எவை?

Source: SBS
கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய விசாக்களில் மாற்றம் கொண்டுவருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தமை நமக்குத் தெரியும். இதை அடிப்படையாக வைத்து சில விசாக்களுக்கான நிபந்தனைகளில் தளர்வுகள் அல்லது சலுகைகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இன்னும் சில விசாக்களில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் மெல்பேர்னில் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share