மலேசியாவில் தமிழ் மொழியில் கற்பதற்குத் தடை இல்லை – மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Attorney M Mathialagan in front of the Palace of Justice in Putrajaya, where The Court of Appeal is located.

Attorney M Mathialagan in front of the Palace of Justice in Putrajaya, where The Court of Appeal is located.

மலேசியாவில், தமிழ் மற்றும் சீனத் தாய் மொழிப் பள்ளிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்றும் இந்தப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக மலாய் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி கண்டுள்ளது.


இது குறித்த செய்தியின் பின்னணியை, அந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் மா. மதியழகன் அவர்களோடு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




இவற்றையும் கேளுங்கள்:
Will the Malaysian court ban Tamil vernacular schools?  image

மலேசியாவில் தமிழ் மொழியில் கற்க தடை வருமா?

SBS Tamil

09:35
...
Use of Mandarin, Tamil in vernacular schools constitutional, rules Malaysian High Court image

தமிழ் மொழிப் பள்ளிகள் இயங்க தடை இல்லை - மலேசிய உயர் நீதிமன்றம்

SBS Tamil

07:05
...
Malaysia: Dual language Program image

மலேசியாவில் தமிழில் கற்றல் சவாலை எதிர்கொள்கிறதா?

SBS Tamil

05:25



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share