இறைச்சி கலவாத இறைச்சி எப்படி தயாராகிறது?

WASHINGTON, DC - Vegan Burgers photographed in Washington, DC

Source: Deb Lindsey For The Washington Post via Getty Images

இறைச்சி கலவாத இறைச்சி (Meatless Meat) தற்போது உணவு விடுதிகளில் அல்லது கடைகளில் விற்கப்படுவது நமக்குத் தெரியும். இது எப்படி சாத்தியமாகிறது? இது எப்படி தயாராகிறது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.



Share