அதிரடியாக மாறுகிறது வீசா முறைகள்

visa application - denied

visa application - denied Source: iStockphoto

இருபது வருடங்களில் அறிமுகமாகும் மிகப் பெரிய மாற்றத்தை அரசு வீசா அமைப்புகளில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஏன் இந்த மாற்றம்? இந்த மாற்றங்கள் அறிமுகமானால், குடிவருபவர்கள் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குடியேற்ற முகவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து Marija Zivic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share