அரசு அறிவித்துள்ள குடிவரவு மாற்றங்கள் யாவை?

MIGRATION CHANGES

Australian visa and stamping tool. Inset (Thiruvengadam)

கடந்த திங்கட்கிழமை பெடரல் அரசு குடியேற்ற முறையில் மறுசீரமைப்பை அறிவித்துள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் எவை? மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? என விளக்கமாக உரையாடுகிறார் குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share