சிலவகை விசா வைத்திருப்பவர்கள் அடுத்தமாதம் முதல் ஆஸ்திரேலியா வரலாம்

cc

Passengers on a Singapore Airlines flight arrive at Melbourne International Airport, Sunday, November 21, 2021. Source: AAP

அடுத்த மாதம் முதல், skilled worker visa உள்ளவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் seeking humanitarian visas - மனிதாபிமான விசாவை நாடுபவர்கள் நாட்டினுள் நுழைவதற்கு special exemption எனப்படும் விலக்கு தேவையில்லை. இதுபற்றி Massilia Aili, Claire Slattery மற்றும் Cassandra Bain தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share