“மண்ணில் வேரூன்றிய திரைப்படங்களே புகழ் பெறுகின்றன” - தியடோர் பாஸ்கரன்

Theodore Baskaran

Theodore Baskaran Source: SBS

தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர், சூழலியல் ஆர்வலர் என பன்முகம் கொண்ட ஆளுமை தியடோர் பாஸ்கரன் அவர்கள் அண்மையில் சிட்னி வந்திருந்த போது அவரை SBS வானொலி நிலையக் கலையகத்தில் நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


இரண்டு பாகங்களாக ஒலியேறும் நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.

--------
--------


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.



உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.



செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share