'எனது சட்டத்தரணியின் குறிக்கோள் பணம் மட்டுமே' - நாடுகடத்தப்படும் நிலையிலுள்ள அகதி

Getty

Source: iStock / Getty Images Plus. Inset-Ramesh

குடிவரவு தொடர்பாக பலரும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் அதிகரிப்பதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்தப்பின்னணியில் தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் தொடர்பில் 40 ஆயிரம் டொலர்கள்வரை செலவிட்டும் பயனின்றிப் போய்விட்டதாக தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ரமேஷ் நம்மிடம் தெரிவித்துள்ளார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share