டார்வினில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பூர்வீகக்குடி மக்களுடன் வாழ்ந்துக்கொண்டு அவர்களின் நலனுக்காக பணியாற்றிவரும் Dr கோகுல சந்திரன் அவர்கள் தான் பணியாற்றிவரும் பூர்வீக மக்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் முறை பற்றியும் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் பற்றியும் எமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்.
பூர்வீக மக்களோடு பல ஆண்டுகளாக பணியாற்று நம்மவர்

Source: Getty Images / Dr Gokula Chandran
இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவு கூரும் நாளாக கொண்டாடுவதற்கு ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டு NAIDOC வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Share