Partner visa விண்ணப்பதாரிகளின் ஆங்கிலமொழிப்புலமை எவ்வாறு சோதிக்கப்படும்? முழுமையான விபரம்!

Maryam

Source: AAP, SBS

ஆஸ்திரேலியாவுக்கு partner visa மூலமாக வருபவரும் அவரை ஸ்பொன்சர் செய்பவரும் தமது ஆங்கிலப் புலமையை நிரூபிக்க வேண்டும் என்பதான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் மெல்பேர்னைச் சேர்ந்த சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவர் திருமதி மரியத்துடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Share