சர்வதேச மாணவர்களை வேலைகளுடன் இணைக்கும் புதிய நிகழ்ச்சித் திட்டம்!

image (4).jpg

Portrait of a group of smiling university students holding their diplomas outside on graduation day. Inset: Minister Alister Henskens. Credit: Getty Images

சர்வதேச மாணவர்களை வேலைகளுடன் இணைக்கும் புதிய நிகழ்ச்சித் திட்டம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதன்முதலாக அறிமுகமாகிறது. இது தொடர்பில் NSW மாநில தொழில்முனைவு, முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அமைச்சர் Alister Henskens அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கிலத்தில் அமைந்துள்ள அமைச்சரின் பதில்களை தமிழில் தருகிறார் திரு பசில்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share