ஆஸ்திரேலியாவுக்கான புதிய பெற்றோர் விசா குறித்த தகவல்கள்!

Source: SBS
ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட குடும்பவன்முறை தொடர்பிலான சட்டமூலம் ஒன்று பெற்றோர் மற்றும் மணத்துணைக்கான விசாக்களில் தாக்கம் செலுத்தவுள்ளது. இது தொடர்பிலும் அடுத்த வருடம் அறிமுகமாகவுள்ள புதிய பெற்றோர் விசா தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள்.
Share