இந்த தடகள சாதனைப் பெண் - காலணி அணிவதில்லை, வயது ஒரு எல்லையில்லை

Akilathirunayaki Siriseyananthabavan

Akilathirunayaki Siriseyananthabavan, Athletic medalist

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார்.


72 வயதாகியிருக்கும் இவர் சிறைச்சாலைகளில் உத்தியோகத்தராகப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.

இவரது பின்னணி குறித்தும், அவரது தடகள சாதனைகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share