காலநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளை நாம் கைவிட்டு விட்டோமா?

Climate change

Demonstrators stage a protest against climate change Source: AAP

இந்த வருட ஆரம்பத்திலிருந்து காட்டுத் தீ, அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் என்று எம் நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் போது, கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கைவிட்டு விட்டோமா?


இது குறித்து நாம் சிந்திக்க வேண்டுமென்று உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (5 ஜூன், 2020, வெள்ளிக்கிழமை) காலநிலை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து, SBS செய்திப் பிரிவின் Marcus Megalokonomos மற்றும் Maani Truu எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share