ஆதரவற்ற ஒருவர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான வழி

cc

Orphan Relative visa allows a child to come to Australia to live with a relative. Solicitor Kugathas Pathmathas. Source: SBS Tamil/AP

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கெனக் காணப்படும் பல விசா பிரிவுகளில் ஒன்று Orphan Relative Visa (subclass 117) ஆகும். இந்த விசா பற்றியும் அதற்கு விண்ணப்பிக்க, Sponsor செய்ய தகுதியானவர்கள் மற்றும் பல விடயங்களை எமக்களிக்கிறார் சிட்னியில் Solicitor - வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் குகதாஸ் பத்மதாஸ் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share