உலகில் ஒட்டகங்கள் அதிகம் வாழும் நாடு ஆஸ்திரேலியா!

Source: Wikimedia
ஆஸ்திரேலிய தேசத்தில் வாழ வந்த ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல் மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். ஆடு மாடு, குதிரை,கழுதை, எருமை, ஒட்டகம், நரி, நாய், பூனை, எலி, பன்றி, மான், முயல், மைனா, எறும்பு, தவளை என பலவித உயிரினங்களும், லாண்டானா, மதீரா, பிட்டூ, ரப்பர் கொடி போன்ற தாவரவினங்களும் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தகவலையும், அந்த தகவலின் பின்னாலிருக்கும் அவலங்களையும் சோகங்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share