SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இசைக்கருவிகளை தெரிந்துகொள்வோமா?
MELBOURNE, AUSTRALIA - OCTOBER 29: Baker Boy plays the didgeridoo during a performance on The Park stage during 2022 Penfolds Victoria Derby Day at Flemington Racecourse on October 29, 2022 in Melbourne, Australia. (Photo by Naomi Rahim/Getty Images for VRC) Credit: Naomi Rahim/Getty Images for VRC
ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ உள்ளிட்ட பூர்வகுடி இசைக்கருவிகள் பற்றிய பல அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share