கங்காரு பற்றிய அரிய தகவல்கள்!

Source: SBS
ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று கங்காரு. அதனால்தான் ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெறும் சிறப்பைப் பெற்றுள்ளது. கங்காரு, வல்லபி, வல்லரூ எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்படியானால் அவற்றுக்குள் என்னதான் வித்தியாசம்?கங்காரு பற்றிய பல அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share