உங்கள் நடத்தை சரியில்லையெனில் வெளிநாட்டிலிருந்து துணையை sponsor செய்வது கடினமாகிறது!

Source: AAP, SBS
ஆஸ்திரேலியாவுக்கு partner visa மூலம் வருகை தருபவர்கள் ஆங்கிலமொழிப் புலமையை நிரூபிக்க வேண்டுமென்ற நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளமை நாமறிந்த செய்தி. இந்நிலையில் தனது மணத்துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்பவரின் character-நடத்தையும் இனிமேல் Partner visa நடைமுறையில் தாக்கம் செலுத்தவுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share