தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ளவர்கள் நிரந்தரமாகத் தங்க விண்ணப்பிக்கலாம்

Temporary visa holders get the chance to permanently settle in Australia.  Top: Migration Agent Thiruvengadam Arumugam, Bottom: Sothika Gnaneswaran

Temporary visa holders get the chance to permanently settle in Australia. Top: Migration Agent Thiruvengadam Arumugam, Bottom: Sothika Gnaneswaran

தற்காலிக வீசாவில் உள்ள 19,000 பேர் இன்று முதல் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது நாம் அறிந்த செய்தி.


இது குறித்து, குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் மற்றும் தற்காலிக வீசாவில் இங்கு வாழும் சோதிகா ஞானேஸ்வரன் ஆகியோரது கருத்துகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share