அதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் (PTSD): ஏன், என்ன செய்யலாம்?

Dr Yogesh Eric Pushparajah & A soldier

This Sept. 29, 2009 photo shows U.S. Marine Lance Cpl. Greg Rivers, 20, of Sylvester, Ga., holding his neck while waiting to take psychological tests in USA Source: AAP

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (Post-traumatic stress disorder, PTSD) என்பது ஒரு மனநிலை சார்ந்த பாதிப்பு. மன அதிர்ச்சி, பாலியல் வன்முறை, போர், சாலை விபத்து, உயிர் அச்சுறுத்தல் என்று பல காரணங்களால் இது ஏற்படலாம். இது எப்படி ஒரு மனிதனை பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கும் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 4.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share