அரச காவலில் பிரியா குடும்பம்

Nadesalingam Family

Nadesalingam Family Source: Supplied

மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் அவரது குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பிரியாவிடமிருந்து கேட்டறிந்து நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share