மோசடி - Scam! எந்த வடிவில் வரும்? எப்படி தப்பிக்கலாம்?

fishing rod is harvesting user data in cyberspace.

fishing rod is harvesting user data in cyberspace. Source: Getty / sarayut Thaneerat/Getty Images

கடந்த ஆண்டு (2021) மட்டுமே சுமார் 2 பில்லியன் டாலர்களை ஆஸ்திரேலிய மக்கள் விதவிதமான மோசடிகளில் இழந்துள்ளனர். மட்டுமல்ல, கடந்த ஆறு மாதங்களில் மக்கள் குறைந்தது 300 மில்லியன் டாலர் இந்த மோசடிக் கும்பல்களிடம் இழந்துள்ளனர். இந்த பின்னணியில் இந்த scam பற்றியும், அது எப்படி நம்மை குறிவைக்கிறது என்பது குறித்தும், இவைகளிலிருந்து ஒருவர் எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share