R Plate - சாலை விபத்தை எதிர்கொண்ட ஓட்டுனர்கள் மீண்டும் வாகனம் ஓட்டுவதற்கான நம்பிக்கை

Return plate on display on the back of a car

Return plate on display on the back of a car (mycar Tyre & Auto)

வாகன ஓட்டுனர்களுக்கான L plate , P plate நமக்கு தெரியும். இதில் புதிதாக R plate அறிமுகமாகியுள்ளது. சாலை விபத்தைத் தொடர்ந்து வாக ஓட்டுனர்கள் தங்களின் தன்னம்பிக்கையை மீண்டும் பெற உதவுவதற்காக ஒரு புதிய முயற்சி R plate. இது குறித்து ஆங்கிலத்தில் Marcus Megalokonomos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share