ரமலானை பிறர் எப்படிப் பார்க்கின்றனர்?

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

திருமதி பீமா, திருமதி பசாரியா, திருமதி பாரிஸா, மருத்துவர் ஹாரூன் ஆகியோர் ரமலான் விழா, நோன்பு, கடமைகள் என்று விவாதிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பிற இனமக்கள் ரமலான் நோன்பை எப்படிப் பார்கின்றார்கள் என்ற அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.



Share