இனிப்பு வகையான ரசமலாய் செய்முறை

Rasamalai & Chef Damu

Rasamalai sweet & Chef Damu Credit: Getty / Chef Damu

தீபாவளி பண்டிகைக்கு நாம் வீட்டில் இனிப்பு செய்வதுண்டு. அந்த வகையில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ரசமலாய் எப்படி செய்வது என்று கூறுகிறார் Chef தாமு. Chef தாமு அவர்களின் சமீபத்திய ஆஸ்திரேலியா பயணத்தில் அவரை சந்தித்து உரையாடியபோது எம்மோடு பகிர்ந்து கொண்ட செய்முறை.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share