“இராவணன் பொம்மை எரிப்பது ஏற்புடையதல்ல”

Brisbane Deepavali and Dussehra

Brisbane Deepavali and Dussehra festival poster with "Ravan Dahan" prominently displayed. Right: (top) Nageshwaran Muthusamy Somasundaram; (bottom) Jogindra Modi.

பிரிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இராவணன் பொம்மை எரிக்கப்படும் என்று அதன் ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்திருப்பது தமக்கு ஏற்புடையதல்ல என்று பல தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.


அந்த எதிர்ப்புக் குரலின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகேஷ்வரன் முத்துசாமி சோமசுந்தரம், மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் தலைவர் ஜொகிந்த்ரா மோடி (Jogindra Modi) ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.






SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share