அகதிகள் வாரம் 2022: இந்த ஆண்டின் கருப்பொருள் 'குணப்படுத்துதல்'

Refugee week Face to Face program

Face-2-Face program workshop Source: RCOA

ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை அகதிகள் வாரம் கடைப்பிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அகதிகள் வாரத்தின் கருப்பொருள் 'குணப்படுத்துதல்'. அகதிகள் வாரம் குறித்து ஆங்கிலத்தில் Roza Germian எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share