தலைநகரங்களிலிருந்து பிராந்திய பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்வதற்கான காரணம் என்ன?

Retford Park Estate, Bowral, New South Wales

Retford Park Estate, Bowral, New South Wales Inset (Sivaraj)

நாட்டில் தலைநகர் பகுதிகளை விட்டு பிராந்திய பகுதிகளுக்கு வசிக்க செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NSW மாநிலத்தில் உள்ள Mittagong பகுதியில் பணிபுரிந்து வரும் சிவராஜ் வழங்கும் அனுபவ பகிர்வுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share