TPV/SHEV தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் RoS நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

RoS Visa

Asylum seeker boat & Australian Visa Inset : Dr. Bala Vickneswaran Credit: Getty Images / Dr. Bala Vickneswaran

TPV அல்லது SHEV ஆகிய தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் Resolution of Status (RoS) என்ற புதிய நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்கமுடியும். RoS வீசா என்றால் என்ன? அதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க தகமை பெறுவார்கள்? அந்த வீசா பரிசீலனை நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அகதிகள், குடிவரவாளர்களுக்கான செயற்பாட்டாளர் முனைவர் பாலா விக்னேஸ்வரன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்



Share