"நிரந்தர வீசா கிடைத்ததால் ஊருக்கு சென்று எனது பெற்றோரை பார்க்க ஆசை"

Victoria 190 & 491 Visa nomination places updated

Source: SBS

TPV அல்லது SHEV தற்காலிக வீசாவில் உள்ளவர்களுக்கு Resolution of Status RoS நிரந்தர வீசா வழங்கப்படும் நடைமுறை ஆரம்பமாகி உள்ள நிலையில் சிட்னியில் வசிக்கும் சுபேஷ் தவராசா அவர்களின் அனுபவத்துடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share