தமிழ் பேசிய ரஷ்யர்

Prof Alexander Dubyanskiy (27 April 1941 - 18 November 2020)

Prof Alexander Dubyanskiy (27 April 1941 - 18 November 2020)

Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வந்த Alexander Dubyanskiy அவர்கள், மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது 79ஆவது வயதில், 2020ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் மறைந்தார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்த அவர், மேல் நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்துக் கூற வல்லவராகத் திகழ்ந்தார்.


அவருடைய தமிழ்ப் பற்று மற்றும் ஆராய்ச்சி குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் தமிழில் அவர் 2017ஆம் ஆண்டு உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share