SBS ஒலிக்குடும்பத்தில் புதிய வரவு: SBS-Telugu

Sandhya.jpg

Sandya Veduri, Executive Producer of SBS Telugu with RaySel, Executive Producer of SBS Tamil

SBS - தெலுங்கு தனது ஒலிபரப்பை துவங்கியுள்ளது. இந்த ஒலிபரப்பில் இடம்பெறும் நிகழ்ச்சிகள், தமிழ் நேயர்களிடம் தாம் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து உரையாடுகிறார் SBS – தெலுங்கு நிகழ்ச்சியின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் சந்த்யா வெதூரி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share