மொபைல், கணினி...எதைத்தொட்டாலும் மோசடி!

Unknown incoming call

Adult right hand holding a mobile showing incoming unknown call Source: Moment RF / Calvin Chan Wai Meng/Getty Images

இணைய வழியாக மோசடிகளைச் செய்பவர்கள், மொபைல் தொலைபேசி மற்றும் messaging, WhatsApp போன்ற அம்சங்களைப் பயன்படுத்தியும் மற்றும் email என்ற மின்னஞ்சல் போன்றவற்றைப் பயன்படுத்தியும் முன்னர் பரவலாக பலருக்கும் தெரியாமலிருந்த புது புது வழிகளைப் பயன்படுத்தி, பிரதானமாக நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசு என்ன செய்யப்போகிறது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share