ஆஸ்திரேலிய விசா விண்ணப்ப செயல்முறை தனியார்மயமாகிறது!!

Source: Getty
அடுத்த வருடம் நடைறைக்கு வரவேண்டுமென அரசு விரும்பும் விசா விண்ணப்ப செயல்முறையை தனியார்மயமாக்கும் புதிய திட்டம் பற்றி Brett Mason மற்றும் Matt Connellan தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share