கணவனோ, மனைவியோ, எவருமே...சம்மதம் பெறாமல் செக்ஸ் வைத்தால்?

Portrait of attractive gir showing a thumbs up

الاستقلال المادي: كيف تستطيع النساء والفتيات تأسيس صندوق ادخار للتقاعد في أستراليا؟ Source: iStockphoto

பாலியல் உறவில் அல்லது தாம்பத்திய உறவில் ஈடுபடுவது குறித்து ஒருவர் முடிவு செய்வது (sexual consent) அவரின் அடிப்படை உரிமை என்றும், அப்படி சம்மதமின்றி உறவில் ஈடுபடுவது ஏற்படுத்தும் சிக்கல்களையும் விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 6.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share