வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம்

australian visa and stamping tool

Australian resident visa and immigration stamping tool Source: iStockphoto / LuapVision/Getty Images/iStockphoto

ஆஸ்திரேலியாவின் எதிர்காலப் பொருளாதாரத்திற்கு முக்கியமான துறைகள் குறித்து அதிக ஆராய்ச்சி மேற்கொள்ள - இங்குவந்து உயர் கல்வி படிக்கத் திட்டமிடும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு PhD மாணவர்கள் தங்கள் விசாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Lin Evlin. தமிழில் றைசெல்.


 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share