இந்நாட்டில் தோல் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்வது?

Dark skin person on a beach

Dark skin person on a beach Source: Getty Images/Elizabeth Fernandez

தோல் புற்றுநோய் உலகில் எங்கு அதிகமாக ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? விகிதாசாரத்தில் பார்த்தால், இந்நாட்டில் என்பதுதான் பதில். சூரியனில் இருந்து வரும் புற ஊதா அல்லது UV கதிர்வீச்சு ஒருவர் உடலில், குறிப்பாக தோலில் நேரடியாக அதிக நேரம் படுமானால், தோலிலுள்ள கலங்கள் சேதமடைந்து மெலனோமா (melanoma) உட்பட பெரும்பாலான தோல் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.


சந்ததி சந்ததியாக நாம் சூரியக் கதிரால் வேக வைக்கப் பட்டிருந்தாலும், எமது தோலின் நிறம் கறுத்திருந்தாலும் எமக்கும் தோல் புற்று நோய் வரக்கூடும்.  இதிலிருந்து எம்மைப் பாதுகாக்க சில வழிகள் இருப்பதாக ஆங்கிலத்தில் Chiara Pazzano எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share