ஆஸ்திரேலியாவில் சிறுவணிகமொன்றை ஆரம்பிப்பது எப்படி?

Man serving customer_GettyImages_ThomasBarwick

Man serving customer_ThomasBarwick Source: Getty Images

சிறு வணிகத்தைத் தொடங்குவது என்பது ஒரு அற்புதமான முயற்சியாகும், ஆனால் இதில் பல சவால்களும் உட்பட்டிருக்கின்றன. சிறு வணிகத்தை தொடங்குவது குறித்த செயல்முறையை எவ்வாறு இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் Sneha Krishnan ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share