வீதி விபத்துகள் தொடர்பிலான கோடைகால எச்சரிக்கைகள்

A speed camera on a motorway south of Brisbane (AAP).jpg

Summer warnings to stay safe on the roads

COVID-19 பெருந்தொற்றின் பின்னரான கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கோடை காலம் இதுவென்பதால் சாலைகளில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு ஆர்வலர்களும் அதிகாரிகளும் எச்சரித்து வருகின்றனர். இதுபற்றி Brooke Young தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share