SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

Waiter packing up cafe or restaurant chairs Source: Getty Images
நாட்டில் தற்காலிக வீசாவில் உள்ளவர்கள் பணியிட ஊதிய சுரண்டல்களினால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Biwa Kwan மற்றும் Greg Dyett இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்குகிறார் செல்வி.
Share