தமிழர்களுக்கான கலாச்சார மையமும் அதன் செயற்பாடுகளும்!

Supplied

Source: Supplied

விக்டோரியாவில் தமிழர்களுக்கான கலாச்சார மையம் ஒன்று அமைக்கப்பட்டு முழு அளவில் செயற்பட்டுவருகிறது. இந்த மையம் ஆரம்பிக்கப்படுவதுபற்றிய தகவல்களை கடந்த ஆண்டுகளில் நாம் எடுத்துவந்திருந்தோம். தற்போது இதன் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பது தொடர்பில் விக்டோரியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் Dr சதா சதானந்தன் மற்றும் பொருளாளர் பரம் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share