சிங்கப்பூரின் அதியுயர் இலக்கிய விருது பெற்ற தமிழர்

ktm-iqbal-and-cultural.png

சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள்.


கவிஞர் இக்பால் அவர்கள் தனது கவிதைப் பயணம் குறித்தும் வாழ்க்கைப் பயணம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

2014ஆம் ஆண்டு ஒலிபரப்பான் நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share