மேற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த சமூக மொழி ஆசிரியருக்கான விருது வென்ற தமிழ் ஆசிரியை

image (2).jpg

Mrs Poornima Mayurathan has won the 2023 Outstanding Community Language Teacher of the Year Award Credit: Office of Multicultural Interests. Inset: Mr Sivamynthan

மேற்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் சிறந்த சமூக மொழி ஆசிரியருக்கான விருது இவ்வாண்டு தெற்கு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த திருமதி பூர்ணிமா மயூரதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொழி மற்றும் கலாச்சாரம் மீதான அவரது அர்ப்பணிப்புக்காக வழங்கப்பட்டுள்ள இவ்விருது தொடர்பில் திருமதி பூர்ணிமா மயூரதன் மற்றும் தெற்கு தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சிவமைந்தன் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share