விழுதுகளைத் தேடி - Dubbo வாழ் தமிழர்கள்

Dubbo railway station

Dubbo is a country town and 5 hours drive from Sydney. Central railway station of Dubbo city Source: Moment RF / Raja Islam/Getty Images

விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக, Dubbo வில் வாழும் நம் தமிழர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அங்கு 24 வருடங்களாக வாழ்ந்துவந்த திரு சிவா வரதன் அவர்களைச் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.


 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share