SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விழுதுகளைத் தேடி...Cowra வாழ் தமிழர்கள்
ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரபிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மேலோட்டமாக அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Cowra பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம். இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்து, Cowra இல் பல வருடங்களாக வாழ்ந்த ஜெயதேவன் அவர்களையும், Cowra நகரபிதா Bill West அவர்களையும் சந்திக்கிறோம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share